பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள், மற்றும் தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள், மற்றும் மாநகர... Read more »