பருத்தித்துறை போலீஸ் பிரிவில் 350 கிலோ கஞ்சா மீட்பு, அதன் பெறுமதி 6 கோடிக்கு மேல்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை போலீஸ் பிரிவில் 350 கிலோகிராம் கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ  புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர்  பிரியந்த அமரசிங்க தலமையில் இராணுவ புலனாய்வுத்துறையுடன் இணைந்து 350 கிலோகிராம் கஞ்சா பருத்தித்துறை... Read more »