பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்றபோது கோர விபத்து! தாய் பலி, இரு பிள்ளைகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பின.. |

மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற இரு பிள்ளைகளின் தாய் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பகமூன, கங்கேயாய வீதியில் சிரகந்துயாய பிரதேசத்தில் வைத்து பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பகமூன பொலிஸார் தெரிவித்துள்ளனர். கங்கேயாய, கோட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தனி மதுஷானி... Read more »