புத்தாண்டு காலத்தில் சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்.

புத்தாண்டு காலத்தில் விபத்துக்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தில், பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாகி வருவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதிய உத்தியோகத்தர் புஷ்பா... Read more »