
கொழும்பு புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாககொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read more »