புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்டோர் குறித்து சிறிலங்கா அதிபர் ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்டோரிடம் ஒத்துழைப்பை பெறும் நோக்கில் புலம்பெயர் நிதியமொன்று (diaspora fund) நிறுவ அதிபர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார். இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்றுநாடாளுமன்றில்சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் வாழ்கின்ற... Read more »