
புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்க்கான புதிய நிருவாக தெரிவு காலை 9:00 மணியளவில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.விஜயமோகனராசா தலமையில், இடம் பெற்றது. இதில் மு.ஜெகதேவன், நா.இராசலிங்கம், ந.இலங்கேஸ்வரன், சி.சிவகுமார், க.வேலும்மைலும், சி.அபிராம், ச.முகுந்தன் ஆகியோர் இயக்குநர்களாக தெரிவு செய்யப்பட்டு இயக்குநர்களிலிருந்து... Read more »