
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கவிபத்து கடத்த 1ம் திகதி இடம்பெற்றுள்ளது. சுண்டிக்குளம் கல்லாறு பகுதியை சேர்ந்த குறித்த நபர், புளியம்போக்கணை பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு மூன்று பேருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்... Read more »