
57 வயதான பெண்ணை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை காட்டில் வீசிய 24 வயது இளைஞனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்ல பகுதியை சேர்ந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற 57 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read more »