
திருகோணமலை-எத்தாபெந்திவெவ குளத்திற்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24.05.2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஆர்.சியந்தாசந்ரகாந்தி (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »