
பெண் ஊடகவியலாளரின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பம் – அமைச்சர் பந்துல
பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐடிஎன் அதிகாரிக்கு எதிராக உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. உள்ளக மற்றும் அமைச்சரவை மட்டத்திலான விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள... Read more »