பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளது. இன்று பிற்பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சடலத்தில் காணப்படும் பெண் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை. யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more »