
இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம்(16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது. அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நேற்று காலை வேலை... Read more »

உரும்பிராயில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண் ஒருவர் கைது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே... Read more »

கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னைநீராவி பகுதியில் நேற்றைய தினம் அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட போலிசார் வீதிச்சோதனை மேற்கொண்டனர். இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

4kg 100g கஞ்சாவுடன் 32வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டீல் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் இன்று இரவு கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது... Read more »

20 கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் 21 இலட்சத்து 50... Read more »