பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் வளர்ப்பு கோழிகள் 15 களவு போயிருந்த நிலையில் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டிலிருந்து 2 கோழிகள் மீட்பு…!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் வளர்ப்பு  கோழிகள் 15 களவு போயிருந்த நிலையில் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டிலிருந்து 2 கோழிகள் மீட்கப்பட்ட சம்பவம்  பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களிற்கு முன்னர் குறித்த குடும்பத்தின்... Read more »