
போக்குவரத்து மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்து தாம் விலகியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை அவர் இட்டுள்ளார். புதிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே பெரும்பான்மையான மக்கள் மற்றும் மதத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதால் தான் ... Read more »