
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளையும், ஏனைய பணியாளர்களை கடமையை செய்ய விடாமலும் தடுத்து வருவதாக அரச தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும் வகையில் செயற்படுகின்ற பணியாளர்களை கட்டாய... Read more »

எரிபொருள் தாங்கிகளில் உள்ள எரிபொருள் முழுவதையும் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமாகாண முகாமையாளர் எஸ்.சிவரதன் கூறியுள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருட்கள் தொடர்பான துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் எழுப்பப்பட்ட கேள்வி... Read more »