
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமாகிய அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த... Read more »