பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பலி

பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்கொழும்பு... Read more »