
யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்து சபையில் மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார் என்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான... Read more »