
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ காவலரணை பொதுமக்கள் அகற்றியதால் நேற்றிரவு அப்பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருக்கினறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெற... Read more »