மொழி உரிமையை மீறும் பொலிஸார் – வேலன் சுவாமிகள் கண்டனம்!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” போராட்ட வழக்கு இன்று  வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிசாரால் கடந்த வருடம் தொடுக்கப்பட்டது. இந்நிலையில்  ஸ்ரீலங்கா பொலிசார் சிங்கள... Read more »

சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தி வழங்கப்படவேண்டும்…! பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் அறிக்கை.

தமிழ் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தி வழங்கப்படவேண்டும் என்று  பொத்துவில் தொடக்கம்  பொலிகண்டி பேரியக்கம் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளது. P2P Press Release 17.09.2024(Tamil) 2... Read more »