
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பொலீசார் வீடு ஒஉகுந்து தாக்கியதாகவும் இதனால் பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. நேற்று இரவு ஏழு முப்பது மணியளவில் மருதங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிற்க்கு திடீரன உட்புகுந்த பொலீசார்... Read more »