
அம்பாறை தமணவில் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொலிஸ் சாஜன் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது!
அம்பாறை தமண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவர் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாணை ஆணைக்குழுவின் புலன்விசாரணை அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (3) மாலை வரிப்பொத்தான்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி... Read more »