
இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும் க.பொ.த சாதாரணதர பரீட்சை கடமைக்குரிய ஆசிரியர்கள் வழமைபோல் கடமைக்கு வருகைதரவேண்டும். மேற்படி அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »