
அவிசாவளை தல்துவ சந்தியில் பத்து கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2100 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது அவரது நண்பர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் பி.ஜி.எஸ்.ஆர்... Read more »