
மட்டக்களப்பு ஏறாவூரில் ஜஸ்போதை பொருள் மற்றும் ஹரோயின் போதை பொருள்களுடன் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 5 போதைப் பொருள் வியாபரிகளை எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.... Read more »