
ஜனநாயக ரீதியான போராட்டக்காரர்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாவும் ஜனநாயக நாட்டுக்காக போராடிய போராட்டக்காரர்களை பின்தொடர்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன்... Read more »

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் இன்று மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி... Read more »