
யாழ்.நகரில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் 10 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் யாழ்.குருநகரை சேர்ந்த 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் 5 பவுண் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்படைய மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.... Read more »