
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான விளைவுகளையோ அல்லது மாற்றங்களையோ அவதானிக்க முடியவில்லை. சமகாலத்திலும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் மிலேச்சத்தனமாக... Read more »

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் ‘மாற்றம்’ என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே அவ்பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளமையால், இலங்கையின் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் மாற்றத்தை தமது... Read more »

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கைத் தீவு முழுமையாக சிதறடித்துள்ளது. ஜனநாயகத்தின் பேரில், மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கும் நிலைமைகளும், வாக்குகள் பலவீனப்படுத்தும் மற்றும் மலினப்படுத்தும் சூழ்நிலைகளே வெளிப்படுத்தப்படுகின்றது. 225 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு, 22 தேர்தல் மாவட்டங்களிலும், கட்சிகள் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 அணிகள் போட்டியிடுகளின்றன.... Read more »

ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு பெற்றுக்கொடுத்த நீதி இசைப்பிரியாக்களுக்கு கிடைக்குமா! -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கொழும்பு... Read more »

அனுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் இடதுசாரி மரபுடைய கட்சியின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திடப்பட்டுள்ளது. இலங்கை ஊடகங்களும் அவ்வாறான ஒரு விம்பத்தையே பிரதிபலிக்கின்றது. எனினும் சில அரசியல் ஆய்வாளர்கள் ஜே.வி.பி.யின் இடதுசாரி தத்துவத்தை கேள்விக்கு உட்படுத்துவதனையும் அவதானிக்க கூடியதாக... Read more »