
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கம்போதே இவ்வாறு குறிப்பிட்டார். Read more »