
பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தின் வேதா குடியிருப்பு பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணியானது பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம்... Read more »

கொழும்பு கொம்பனி வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் எரிவாயுவை பெற்றுதருமாறு கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more »