
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை 2 நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு 18 கட்சிகள் 19 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 3240 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும் 145 வேட்பு மனுதாக்குதல் செய்யப்பட்டதில் 2 அரசியல்கட்சிகள் 4... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அறிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கடித மூலமான அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்த பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 64 382 குடும்பங்களுக்கு 39 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு... Read more »