
மட்டு மாநகரசபைக்காக சுயேச்சைக்குழுவில் போட்டியிட இருந்த முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் எஸ். சிவலிங்கம் திங்கட்கிழமை நள்ளிரவு வெள்ளை காரில் ரி.எம்.வி.பி கட்சியினரால் கடத்திசென்று தேர்தல் பத்திரத்தில் அச்சுறுத்தி கையொப்பம் இட்டுள்ளதாக கல்குடா தொகுதி முன்னாள் அமைப்பாளரும் பிரபல வர்தகருமான ஆறுமுகன் ஜெகன் தெரிவித்தார். மட்டக்களப்பு... Read more »