ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்... Read more »
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்க்கும் இலங்கைக்கான சுவிச்ர்லாந்து தூதுவருக்கும் இடையிலானா சந்திப்பு ஒன்று நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா நினைவு அரங்கில், கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் கொடியினை செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் ஏற்றியதுடன் மக்கல... Read more »
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைய முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார். நேற்று வெள்ளிக்கிழமை ஐ.நாவுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகார ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கைக்கான ஐ.நா நிறுவன ஒருங்கிணைப்பாளர்... Read more »
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமென யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக... Read more »
யாழ்.ஆரியகுளம் புனரமைப்பு பணிகளில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களும் இடம்பெறாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். ஆரியகுளம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் குளத்தின் நடுவில் இந்து – பௌத்த பீடம் அமைக்கப்படவுள்ளதாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக இன்று காலை ஊடகங்களை சந்தித்து... Read more »