மண்கும்பானில் மாடு மோதி முதியவர் சாவு! –

யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் மாடு முட்டியதனால் படுகாயமடைந்த முதியவர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். இதன்போது நல்லையா கணேஸ்வரன் என்னும் 4ஆம் வட்டாரம், மண்கும்பான் என்னும் முகவரியைச் சேர்ந்த 62 வயதான 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். மண்கும்பான் பிள்ளையார்... Read more »