
நாட்டில் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாகவும் மக்கள் பாரிய கலன்களுடன் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.... Read more »