மண்ணெண்ணெய் ஒரு லீற்றரை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் மூலம் 4 ரூபா மட்டுமே இலாபமாக பெற்றுக்... Read more »
நாட்டில் எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதிகரிக்கப்படும் மண்ணெண்ணெய் விலை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மீன்பிடி கப்பல்களுக்கு டீசல், எரிவாயு மற்றும் ஐஸ் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.கடற்றொழில்... Read more »