
மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டால், அதனை, தான் தனித்து எதிர்கொள்ள நேரிடும் என, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுபான விற்பனை நிலையங்கள்... Read more »

நாட்டில் மதுபானசாலைகளை திறப்பதற்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் வழங்கப்படவில்லை. என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தொிவித்திருக்கின்றார். ஆனாலும் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு காரணம் நிதி அமைச்சிலிருந்து வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமாற்ற தகவல் என கூறப்படுகின்றது. மதுபானசாலைகள் திறப்பு தொடர்பாக கலந்துரையாடல்... Read more »