
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் விற்க அனுமதிக்கப்படும் என்றும் காலால் திணைக்களம் கூறியுள்ளது. Read more »