
தென்னிலங்கையில் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நிலைபோல வடக்கில் அரசியல்வாதிகளுக்கும் அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மத தலைவர்கள் தெரிவித்தனர், தற்போதுள்ளபொருளாதார நெருக்கடியான நிலையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து... Read more »