
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் பருத்தித்துறை நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு இடம் பெற்றுள்ளநிலையில் நேற்று முன்தினம் மந்திகையிலும் வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு இடம் பெற்றுள்ளது. சம்பவம் ... Read more »