
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சிறுவனொருவன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நால்வரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.... Read more »