
நாட்டில் கொரோனா பரவல் அபாயம் எழுந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் புதிய சுகாதார வழிகாட்டில் வெளியாகியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழழமை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இக்காலப்பகுதியில் சமய... Read more »