தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு…!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மர நடுகை மாதத்தின் முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டம் அக்கராயனில் கரித்தாஸ் குடியிருப்பு மக்களுக்கு மரக்கன்றுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் உ.நிறோஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கத்தின்  தலைவர்... Read more »

அம்பன் கிழக்கில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தங்கராசா கார்த்தீபன் தலமையில்... Read more »