வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா 2024

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய  வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நேற்று 03.09.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் பிரதான நுழைவாயிலில் இருந்து விருந்தினர்கள்... Read more »

பாரதியின் வடமாகாண வெற்றிக்கிண்ணம் சென்மேரிஸ் வசம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று  சனிக்கிழமை 17.08.2024  இடம்பெற்றது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 மணியளவில்  உடுத்துறை பாரதி மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது விருந்தினர்கள் நுழைவாயிலில்... Read more »

கொடுக்குளாயில்  குடும்பஸ்தரின் வீட்டிற்கு தீ வைப்பு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் நேற்றிரவு  06.08.2024   குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. விஜயகுமார் குணேஸ் என்கின்ற  தாளையடி தபால் நிலைய ஊழியரின்  வீடே இவ்வாறு  விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தர்... Read more »

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு, மக்கள் முன் பொய் கூறி அம்பலப்பட்ட பிரபாகரமூர்த்தி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் நேற்று காலை 9:30மணிமுதல்  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு உள்ளது. இக் கிராம சேவகர்... Read more »

வத்திராயனில்  மர்மமான முறையில்  தீக்காயங்களுக்கு  உள்ளானவர்  மரணம்…!

யாகவடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த  20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில்   பொதுமக்களால் மீட்கப்பட்ட. மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிககப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளார்... Read more »

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரண் அமைக்கப்மடவில்லை என குற்றச்சாட்டு!

மருதங்கேணியில் நீண்ட காலமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை குறித்த பகுதியில் பொலிஸ்காவலரண் அமைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்றையதினம் இடம்பெற்ற போதே... Read more »

வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க அவசரப்படும் பிரதேச செயலர்.!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி  பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின்  ஊடாக senok... Read more »

வேம்படியில் வீடு புகுந்து தாக்குதல் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறை  பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக  பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »