
இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் ‘மாற்றம்’ என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே அவ்பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளமையால், இலங்கையின் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் மாற்றத்தை தமது... Read more »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில்... Read more »

இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது. அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், சிவில்... Read more »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பல நிர்வாக சீர்கேடு இருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வைத்தியர் ராஜீவ் அவர்கள் பதில் வைத்திய அத்தியட்சகராக... Read more »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்னர் பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா வருகைதந்தமையால் குழப்பமான நிலை ஏற்பட்டது. வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டநிலையில் பொலிஸார் தலையிட்டு சுமூகமான... Read more »