
சுகாதார அமைச்சின் மத்திய ஒளடத களஞ்சியத்தில் 800 மருந்துகளில் 190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எனினும், வைத்தியசாலைகளில் 90க்கும் குறைந்த... Read more »

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 02 இலட்சம் பேர் வரையான மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற வைத்தியசாலையான கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முக்கியமான சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்... Read more »

அடுத்த இரண்டு வார காலத்தில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாட்டில் புற்று நோய், இருதய நோய், வலிப்பு நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயன்படுத்தும்... Read more »