எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மற்றும் முகாமையாளரை அமைச்சர் ஒருவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறிக்கொள்ளும் குழுவினர் தாக்கிய சம்பவமொன்று தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறிய ரக வானொன்றில் வந்த ஒருவர், தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு QR குறியீடு இல்லாமல் எரிபொருளை நிரப்ப முயன்ற போது அந்த... Read more »