
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Read more »