
மாடுகள் முட்டியதில் பாடசாலை மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹப்புத்தலை – ஹல்தும்முல்ல பகுதியில் மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள், சிகிச்சைகளுக்காக ஹல்தும்முல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஹல்தும்முல்ல பகுதியில்... Read more »